தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை விழா ஏடிஎஸ்பி சங்கரன் தலைமையில் கொண்டாடப்பட்டது காவல் நிலையத்தில் பயன்படுத்த அனைத்து பொருட்களையும் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டு ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது எண்ணெயில் செயல் வடிவம் கொடுத்த கால்ஷீட் அங்க பாரு சுரேஷ் போடி நகர காவல் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் சரவணன் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.