கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவித்தல் தொடர்பாக.
டாக்டர்.எல்.முருகன் கோரிக்கை

நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை சார்ந்த 66 மீனவர்களின் கிராமங்களிலிருந்து மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை&மீன்வளத்துறை,
கால்நடை &பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் அவர்களுக்கு கடிதம் வந்தது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவித்தல் தொடர்பாக.
டாக்டர்.எல்.முருகன் கோரிக்கையை ஏற்று உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி 23 மீனவர்களையும் இரண்டு படகுகளுடன் பாதுகாப்பாகவும் சரியான நேரத்திலும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212