தமிழ் நாடு OLA, UBAR மற்றும் அனைத்து வாடகை கார் ஓட்டுனர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான 300 கார்களின் சமூக இடைவெளியுடன் கூடிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

ஓலா-உபர் ஒட்டுனர்களின் அவலநிலை:

1. சரியான கட்டண நிர்ணயத்தை ஓலா, உபர் நிர்ணயிக்கவில்லை டீசல் விலைக்கேற்ப விலை கார்பேட் நிறுவனங்கள் நிர்ணயிக்க வேண்டும்.

2.மக்களை ஏமாற்றுதல்:

விமான நிலையம், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் தொகையே மக்களிடையே இருந்து பெறுகிறார். அது மக்களுக்கே தெரிவதுதில்லை.

3. அவசர காலத்தில் ஓலா நிறுவவனங்களின் அதிக கட்டணம் வசூல் செய்கின்றன.

ஓட்டுனர்களின் வேண்டுக்கோள்:

1. ஓட்டுனர்கள் பொதுமக்கிளிடம் ஒலா நிர்ணமித்த கட்டணத்துக்குமேல் 10  km க்குள் 50 ரூபாய் 20 km க்கு 100 ரூபாய் அதற்கு மேல் ஏற்படும் km ஏற்பார் போல் தொகை மாறுபாடும்.

2.ஓலா – உபர் கட்டணங்களுக்கு இனியும் வாகனங்கள் இயங்காது.

தலைவர்:T சௌந்தர் ராஐன்

8428198824

துணை தலைவர் : A.ஜெகநாதன்

8248052077

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *