தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு டார்ச்லைட்டுகளை வழங்கினார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கு.சண்முகசுந்தரம், திரு.பி.ஆர்.நடராஜன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரி காப்பாளர் முனைவர். சேகர் குமார் நீரஜ் இ.வ.ப., முதன்மை தலைமை வனக்காப்பாளர், துறை தலைவர் திரு.அசோக் உப்ரேதி இ.வ.ப., தமிழ்நாடு வன உயர் பயிற்சியக இயக்குநர் திரு.மஞ்சுநாதா இ.வ.ப., ஆகியோர் உடன் உள்ளனர்.