கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (10.10.2021) குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுவதையொட்டி நிர்மலா மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான சிறப்பு பார்வையாளர் / கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் திரு.T.N.வெங்கடேஷ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *