கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வி. ரவிச்சந்திரன் அவர்கள்,கோவை மாவட்ட சார்பு நீதிமன்றங்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி. கிருஷ்ணமூர்த்தி,சிறப்பு அரசு வழக்கறிஞர் (TNPID COURT)வழக்கறிஞர் கே.முத்துவிஜயன்,சிறப்பு அரசு வழக்கறிஞர் (TNPID COURT) வழக்கறிஞர் சி.கண்ணன் ஆகியோர் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது.
அவர்களுக்கு மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் பாராட்டுக்களையும்,வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொண்டார்.