கோவை மாநகர், பீளமேடு, அண்ணாநகர் அலுவலகத்தில்,
மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. அவர்களை,
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் வெ.சிவகுமார்,
இன்றியமையாப் பொருட்கள் பதுக்கல் தடுப்பு சட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்புச்சட்ட நீதிமன்றம்,
அரசு வழக்கறிஞர் ஜீசா சந்திரமோகன்
மகிளா நீதிமன்றம் ஆகியோர் வழக்கறிஞர்கள் சந்திர மோகன் , T.வெங்கடேசன், அம்ச பிரபு, பிரேமலதா அம்ச பிரபு உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.