விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன்…! Arasu Malar

#மின்சார வாகனங்கள் , #விவசாய நிலத்தில் #உரம் #தெளிக்கும் #ட்ரொன் கருவிகளை குமரகுரு #தொழில்நுட்ப #கல்லூரி மாணவர்கள் தயார் செய்து அசத்தியுள்ளனர்.

#கோவை #சரவனம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு  கல்லூரியின் நிறுவனர் அருட்ச்செல்வர் டாக்டர் மகாலிங்கம்  7 ஆம் #ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும், #காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து மாணவ எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட நம்பிக்கை பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு, குமரகுருவின் பங்கு அமைப்பின் மூலம் சமூக நலன் கருதி 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.தொடர்ந்து குழ்நதைகளின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்தை வளர்ப்பதற்கான தொழில்முறை கல்வித் திட்டம் , மற்றும் குமரகுரு கற்றல் மேம்பாடு, உதவி திட்டம் குறித்து குமரகுரு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் படைப்புகளுக்கான கண்காட்சியின் ” புதிய திட்டத்தை ,ஐ.இ.டி.எஸ்-ன் இணை இயக்குநர் மற்றும் தலைவர் பழனிவேல் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் புறஊதா கதிர் கிருமிநாசினி ரோபோ உள்ளநாட்டுப் தயாரிப்பான மின்சார வாகனங்கள் , விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவி என மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தினர்.எமரால்ட் நிறுவனத்துடன் இணைந்து  21 சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களுக்கான போட்டி நடைபெற்றது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.