ஒரு லட்சம் பனை விதைகள் நட பனை விதைகள் சேகரித்த போது…! Arasu Malar

#திருப்பூர் #தாராபுரம் நல்லதங்காள் ஓடை #நீர்த்தேக்கத்தில்
#உதயநிதி #ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில்  ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் தலைவர் என்.எஸ்.கே. சிவகுமார் தலைமையில் ஒரு லட்சம் பனை விதைகள் நட #பனை விதைகள் சேகரித்த போது எடுத்த படம்.அருகில் மன்ற பொறுப்பாளர்கள் கேரளா குயின் விக்னேஷ் ,ஜீரோ கோல் சண்முகராஜா ,  தாராபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரன் பூவனம் டிரஸ்ட் ரமேஷ் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்,

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *