பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரித்தல் போட்டி…! Arasu Malar

இதைத்தான் விதைக்கிறது ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி:
சார்பாக பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரித்தல் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேலான விதைப்பந்துகளை மாணவர்கள் தயார் செய்திருந்தனர். இதில் 2800 விதைப்பந்துகள் தயாரித்து வெற்றி பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி லத்திகா ஸ்ரீ அவர்களுக்கு ரொக்கப்பரிசு ரூபாய் 500 வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட மாணவி உடனடியாக இதைத்தான் பள்ளியின் வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்து பள்ளிக்கே வழங்கினார். அம்மாணவியை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கு. திராவிடச் செல்வம் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107